கொரானா சமயத்தில் தாய் இறந்து ஒரே வாரத்தில் 53 வயதான பிரபல நடிகர் மரணம்..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பிரபலமானவர் நடிகர் இர்ஃபான் கான். பாலிவுட் மட்டுமில்லாது ஹாலிவுட் படங்களான Life of Pi, Slumdog Millionaire, Jurassic World உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலக புகழ் பெற்று வந்தவர். இவருக்கு சுட்டப்பா சிக்தர் என்பவருடன் திருமணமாகி இரு ஆண் குழந்தைகளை போட்டோகிராபர் படிப்பினை முடித்து வேலை செய்து வருகிறார்கள். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வெப்சீரியஸ்களிலும் நடித்தும், விளம்பரங்களிலும் நடித்து பிரபலமானார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு … Continue reading கொரானா சமயத்தில் தாய் இறந்து ஒரே வாரத்தில் 53 வயதான பிரபல நடிகர் மரணம்..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed